By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாட
Blog

லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாட

Last updated: May 25, 2025 12:18 am
May 25, 2025
34 Views
Share
SHARE

தின தமிழ் சிறப்புப் பார்வை
பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக திறம்பட பணிசெய்து பெயர் பெற்ற குமரிமாவட்டம் தந்த அன்னை லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும் முழுஉருவச் சிலை அமைக்கவும் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடவும் நெய்தல் மக்கள் இயக்கம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் நமது செய்தியாளரிடம் அளித்த பேட்டியில்…
லூர்தம்மாள் சைமன் பிறந்த நாளான செப்டம்பர் 26-ம் நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் பிறந்து நூற்றாண்டு நிறைவடைந்த 2012- ம் ஆண்டுமுதல் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு இப்போதுதான் ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை எங்கள் கோரிக்கையை ஏற்று லூர்தம்மாள் சைமன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் அவர்கள் மந்திரியாக பொறுப்பேற்ற புகைப்படங்களையும் அனுப்பிவைக்குமாறு கேட்டார்கள். நாங்களும் மிக விரைவாக அவர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் மந்திரியாக பொறுப்பேற்றபோது கையெழுத்திட்டது, அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குழுபோட்டோ, அரசு திட்டங்களை பார்வையிட்டது, பல திட்டங்களில் அவர்கள் பெயரில் இருந்த கல்வெட்டுகள் என்று பல மறைக்கப்பட்ட அரிய புகைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து கருத்துரு பெற்று செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு அனுப்பிவைத்தோம்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் அமைச்சராக இருந்த அனைவருக்கும் உரிய அங்கீகாரமும் கௌரவமும் கிடைக்கப்பெற்ற நிலையில் முதல் பெண் அமைச்சரான லூர்தம்மாள் சைமன் அவர்கள் மூன்று தலைமுறைகளாகப் புறக்கணிக்கப் பட்டு வருவது இந்த ஆட்சியில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறோம்.
அவர்களின் பிறந்த நாள் அரசுவிழாவாக அறிவிக்கபடும் என்ற செய்தியை செய்தி மக்கள் தொடர்புத் துறையிலிருந்து விரைவாக எதிர்பார்க்கிறோம்.
அதுபோன்று அவர்கள் பெயரில் மணிமண்டபம் அமைக்கவும் முழுஉருவச் சிலை அமைக்கவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

மணலோடை பழங்குடியினர் நல மாணவர் விடுதி- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
மகளிர் சட்ட உரிமைகள்விழிப்புணர்வு முகாம்
ஊத்தங்கரை அருகே கோர்ட் உத்தரவு படி ஆக்கிரமிப்பை அகற்றம் செய்ய மனு
தங்கபாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி
471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

65வது தடகளப் போட்டியில் கமுதி

November 12, 2024
56 Views
அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர்
சேப்டி பின்னை விழுங்கி உயிருக்கு போராடிய தொழிலாளி
உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account