By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தருமபுரிமாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Last updated: January 15, 2025 11:56 am
January 15, 2025
34 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுவையொட்டி டூவீலர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தொடங்கி இப்பேரணி நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. இப்பேரணியை ஏடிஎஸ்பி ஸ்ரிதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. சீட் பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், தலை கவசம் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர். இப்பேரணியில் தருமபுரி, தொப்பூர், அதியமான் கோட்டை, மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்




 கலந்து கொண்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை செய்து காவல்துறை சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கினர். பின்னர் அவர்களை ஹெல்மெட் அணிய வைத்து பேரணியில் அழைத்துச் சென்றனர். இந்த பேரணியில் டிஎஸ்பி சிவராமன்,  இன்ஸ்பெக்டர் வேலுதேவன், போக்குவரத்து எஸ்ஐ சின்னசாமி மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வீட்டு சுவரில் பதுக்கிய ரூ.38 ஆயிரம் பணம்: பறக்கும் படை கைப்பற்றியது
நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் யார்? முட்டி மோதும் தலைகள்; தட்டி தூக்க காத்திருக்கும் இளம் தலைமுறையினர்
ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர்
திருவேங்கடம் சாலையில் விண் மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்

June 24, 2025
72 Views
குமாரகோவிலில் கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்
அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account