By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்

Last updated: May 1, 2025 4:45 pm
May 1, 2025
148 Views
Share
SHARE

சுசீந்திரம் மே 1

கன்னியாக்குமரி மாவட்ட எஸ்.பி. டாக்டர் R ஸ்டாலின் IPS அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிக்கரமாக செயல்படுகிற திட்டம் குறித்து கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களிடம் நிருபர்கள் கேட்கும் போது கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள் அதில் இதுவும் ஒன்று மேலும் அவர் கூறும் போது

  • பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல்
  • பொதுமக்களுக்கு தேவையான காவல் பணி செய்தல்
  • பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையே நட்புறவு ஏற்படுத்துதல்
  • ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக காவலர்களை நியமித்து பொறுப்புகளை வழங்குவதன் மூலம் காவலருக்கு அதிகாரம் அளித்தல்
  • அனைத்து காவலர்களுக்கும் பணியினை பகிர்ந்து கொடுப்பதன் மூலம் பணி சுமையை குறைத்து காவல் பணியை மேம்படுத்துதல்
  • நியமிக்கப்பட்ட காவலர்கள் கிராமங்களில் பொதுமக்களுடன் இணைந்து சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

நியமிக்கப்பட்ட காவலரின் பணிகள்

  • வாரத்திற்கு மூன்று முறை தான் நியமிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும்
  • காவல்துறையின் முன்னெடுப்புகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல்
  • நீதித்துறை மற்றும் காவல் நிலையத்தின் அழைப்பானைகளை (Summons) வழங்குதல்

*’நீதிமன்ற பிடியாணையை (NBW) நிறைவேற்றுதல்

  • அரசு தனியார் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் நன்னடத்தையே சரிபார்த்தல்
  • சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்தல்
  • வங்கிகள், நகைக்கடைகள், வெளியூர் சென்றவர்களின் பூட்டப்பட்ட வீடுகள், வழிபாடு தளங்கள், மதுபான கூடங்கள் மற்றும் இரவு நேர உணவகங்களை கண்காணித்தல்
  • சைபர்கிரைம், போக்குவரத்து விதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்துவது என தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

அனைத்து வியாபாரிகளின் கூட்டம்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்உலகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடைபெற்றது

January 12, 2026
104 Views
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்
இ.மாணிக்கராஜ் இல்லத் திருமண வரவேற்பு விழா
தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account