By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சியில் காந்திஜெயந்தி விழா!!!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சியில் காந்திஜெயந்தி விழா!!!!!
கோயம்புத்தூர்மாவட்டம்

பொள்ளாச்சியில் காந்திஜெயந்தி விழா!!!!!

Last updated: October 4, 2024 12:58 pm
October 4, 2024
119 Views
Share
SHARE

பொள்ளாச்சி அக்: 4

 

காந்தி ஜெயந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு தேசிய விழிப்புணர்வு நடைபயணம்  கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே. பகவதி தலைமையிலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ஜோதிமணி.காளீஸ்வரன்,நகரவட்டார தலைவர்கள் செந்தில்குமார், கருனை மகாலிங்கம்,தமிழ் செல்வன்,ஜவஹர் ,பாண்டியன்,பழனிசாமி.ஆதாம்,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நடைபயணத்தை மாநில துனைதலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M. N. கந்தசாமி  அவர்கள் துவக்கி வைத்தார். நடைபயணம் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி காமராஜர் பவனில் இருந்து பஸ் நிலையம் வழியாக காந்தி சிலை வரை சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிறைவு பெற்றது.  இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் ரவி, மாநில மகளிர் காங்கிரஸ் துனைதலைவர் கவிதா,மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ். மோகன்ராஜ்,தளி ஞானசேகர்,சுப்பு ஆறுமுகம்,தேசிங்குராஜன்,தெய்வசிகாமனி,அன்சர்,ஜான், ஞானசேகரன், சிவக்குமார் , பஷீர்,கோட்டூர் பேரூராட்சி தலைவர் ரவி,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துனைதலைவர் விஷ்ணுவர்தன்,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் காந்தி,மாவட்ட மனித உரிமை தலைவர் பஞ்சலிங்கம்,ஐடிவிங் பைசல், குமரேசன்,ஓபிசி மாவட்ட தலைவர் ஜம்பு நடராஜன், ஐஎன்டியூசி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புசார  நகர வட்டார சார்பு அமைப்பு நிர்வாகிகள் காளிமுத்து,கோபால்,பழனிக்குமார்,மயில்சாமி,செல்லமுத்து,அய்யாசாமி,மகேந்திரன்,வசந்தகுமார்,மகாலிங்கம்,மணிகன்டன்,மூர்த்தி, வட்ட மலை வேலு,ராமசாமி,பிரிட்டோ,அறிவெளி வெள்ளியங்கிரி,கிருஷ்னமூர்த்தி,நஜிமுதீன்,ராமராஜ்,மணிகண்டன், கார்த்தி,ரவிக்குமார், சார்லஸ் ,சேதுபதி, வென்னிலா ரவி, மகேஸ்வரன்,ஜெகநாதன்,மோகன், கதிரவன்,சலீம்,சக்திவேல்  மற்றும் இளைஞர் காங்கிரஸ் வால்பாறை சட்டமன்றத் தலைவர் மணிகன்டன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பேருந்து நடத்துனர் சமூக ஆர்வலர் நோபல் உலக சாதனையாளர் டி.அறிவழகன் சாதனை செம்மல் விருது
கடலாடி வட்டார விவசாயிகள் வேளாண் திட்டங்கள் பயன்பெற விவசாய அடையாள அட்டை மிக அவசியம்
குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் 56 சதவீதம் நிறைவு
MULTI TALENT SHOW-2025
ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

November 4, 2024
118 Views
நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் கொண்டாட்டம்
“என்னை சிக்கலில் விடாதீர்கள்!”
டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account