By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி
தஞ்சாவூர்

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி

Last updated: August 28, 2025 5:39 pm
August 28, 2025
43 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக. 28 –

தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகி இல்லத் திருமணத்தை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் முதலமைச்சராக இருந்த போதுதான் மத்திய அரசிடம் பேசி தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினேன். ஜெயலலிதாவால் கூட அது முடியாமல் போனது என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி பேசி இருக்கும் பட்சத்தில் அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வந்தது. அவர் ஏழை, எளிய, அடித்தட்டு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினார். அவர் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை நான் வன்மையாக கண்டிப்பேன்.

2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதுபோல் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன். ஏனென்றால் பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக் களின் அடிப்படையில் நான் இதனை கூறுகிறேன். அந்த அறிக்கையின் படி விஜயின் அரசியல் பிரவேசம் பல்வேறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் என்பது எதார்த்தமான உண்மை. இதற்காக நான் அவருடன் கூட்டணிக்கு செல்வேன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாகத் தான் பேசுவேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 75 ஆண்டு கட்சிக்கும் ,50 ஆண்டுகால கட்சிக்கும் இணை யாக இருக்கிறது . எனவே நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுக்கு இல்லை. எங்களது இயக்கத்தை பலப்படுத்த தான் கவனம் செலுத்துகிறோம். அம்மா வின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெறுவோம் என்பதை கூறி வருகிறோம். வருகிற தேர்தலி ல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும். அ.ம.மு.க தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2024 நாடாளு மன்றத் தேர்தலில் 3-வது முறை யாக மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கருதி எந்தவித நிபந்தனை யும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம் . தற்போதும் அந்தக் கூட்டணியில் தான் உள்ளோம். தற்போது தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறோம்.

ஓ‌. பன்னீர்செல்வம் வேறு வழி இல்லாமல் கூட்டணியை விட்டு வெளியே சென்றார். இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு அழைத்து வர டெல்லி தலைவர்கள் முயற்சி செய்ய வேண் டும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்‌. காமராஜ், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொச்சி கலாச்சார மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
தஞ்சாவூரில் இணைய வழிமூலம் டாக்டர் ஆலோசனைகளை கர்ப்பிணிகள் பெறும் சேவை
தஞ்சாவூரில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவியின் சாதனை!
பொது அறிவிப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 3 பேருக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

September 25, 2025
41 Views
பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்
நலமான குழந்தைகள் – வளமான தமிழகம்
வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியினருக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account