By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு முகவராக இணைய இளைஞர்களுக்கு வாய்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு முகவராக இணைய இளைஞர்களுக்கு வாய்ப்பு
மதுரை

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு முகவராக இணைய இளைஞர்களுக்கு வாய்ப்பு

Last updated: August 14, 2025 6:09 pm
August 14, 2025
80 Views
Share
SHARE

மதுரை, ஆகஸ்ட் 14 –

மதுரை கோட்டத்தில் 25 ரயில் நிலையங்களில் பயண சீட்டுகள் விற்பனை செய்ய முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் கூடல் நகர், சமயநல்லூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, தாமரைப்பாடி, அய்யலூர், திருச்சி மாவட்டத்தில் குமாரமங்கலம், கல்பட்டி சத்திரம், வையம்பட்டி, கொளத்தூர், பூங்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், கீரனூர், வெள்ளனூர், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, பனங்குடி, மேலக்கொன்ன குளம், செட்டிநாடு, கல்லல், ராமநாதபுரம் மாவட்டத்தில் சூடியூர், விருதுநகர் மாவட்டத்தில் கள்ளிக்குடி, துலுக்கபட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கை கொண்டான், தாழையூத்து ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

மேலும் குறிப்பாக ரயில் நிலையங்கள் சார்ந்த மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மட்டுமே முகவர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1,120 செலுத்த வேண்டும். இதனுடன் விண்ணப்பிக்கும் ரயில் நிலையங்களுக்கு ஏற்ப ரூபாய் 2000 அல்லது 5000 காப்புத்தொகையும் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முகவர்கள் ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். மேலும் கட்டணச் சலுகை பயண சீட்டுக்களை அந்தந்த ரயில் நிலைய மேலாளர் அனுமதியுடனும் வழங்கலாம்.

முகவராக விண்ணப்பிக்கும் நபருக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ரூபாய் 20000 வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 25 சதவீத கமிஷனும், ரூபாய் ஒரு லட்சம் வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 15 சதவீத கமிஷனும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேலான பயண சீட்டு விற்பனைக்கு 4 சதவீதம் அல்லது முகவர் குறிப்பிட்ட சதவீத கமிஷனாக வழங்கப்படும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25 மாலை 3 மணிக்கு முன்னதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவும் மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு
மதுரையில் பணி நிறைவு பெறும் காவலர்களை பாராட்டிய போலீஸ் கமிஷ்னர்
மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம்
மீனாட்சி அம்மன் கோவிலில் 30ம் தேதி கொடியேற்றம்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

இராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி

April 7, 2025
48 Views
ஜூன்10-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்
கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதி; மருத்துவரணி இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
ராமன் குரூப்ஸ் குழுமத்தின் செட்டாக் எலக்ட்ரிக் ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account