By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூபாய் 4.26கோடியில் புதிய அரசு கட்டிடங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ரூபாய் 4.26கோடியில் புதிய அரசு கட்டிடங்கள்
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய் 4.26கோடியில் புதிய அரசு கட்டிடங்கள்

Last updated: January 4, 2025 6:20 pm
January 4, 2025
74 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜன.4.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை பாபநாசம் திருவிடைமருதூர் திருப்பனந்தாள் ஒன்றியங்களில் ரூபாய் 4.26கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் கல்யாணசுந்தரம் எம்பி, முன்னாள் எம்பி இராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு அரசு சார்பில் கட்டப்பட்ட ரூபாய் 4 கோடியே 26 லட்சம் மதிப்பிலான பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

   . தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப் பட்டுள்ளன மொத்தம் ஒரு ரூபாய் 4 கோடி 26 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் மேம்பாடு பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்தி உள்ளது.

    மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம்  ரூபாய் 1000 ,உயர்கல்வி பெறுகின்ற பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூபாய் 1,000போன்ற திட்டங்களும் மக்களை தேடி மருத்துவம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் கோவி செழியன் அம்மாபேட்டை ஒன்றியம் கோவத்தக்குடி ஊராட்சியில் மாபெரும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன் (அம்மாபேட்டை) சுமதி கண்ணதாசன் (பாபநாசம்) சுபா திருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) தேவி ரவிச்சந்திரன் (திருபனந்தாள்) துணைத்தலைவர் அண்ணாதுரை மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை
ரூ 85 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு ஒருவர் கைது
கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில்ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல்

May 8, 2024
162 Views
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
திருச்சபைகள் பேராயம் நடத்திய வாலிபர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account