By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னைதமிழ்நாடு

மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Last updated: April 9, 2026 5:19 pm
April 9, 2026
59 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 09 –

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, மலேசியாவின் யுனிகாம் கல்லூரியுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் பூமிநாதன், மலேசியாவின் யுனிகாம் இயக்குநர் உமர் அப்தில்லா அன்வர், மலேஷியாவின் ஃபியூச்சர் ட்ரீம் அகாடமியின் தலைவர் கலையரசன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜெய்நானக் சிங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியின் தலைமை செயல் அலுவலர் பானுமதி, இயக்குநர் சுரேன், துறை பேராசிரியர் அருண் மற்றும் கல்லூரி முதல்வர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன் இது தொடர்பாகக் கூறியதாவது: சர்வதேச அளவில் நாங்கள் மேற்கொண்டிருக்கும் கூட்டாண்மைகள் பல்வேறு நிறுவனங்களுடன் விமான நிலையம் உள்ளிட்ட நிஜமான விமான மாதிரி, சிறிய அளவிலான விமான நிலையம் சிறப்பு கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு நடைமுறை வழியிலான கற்றலை சாத்தியமாக்குகின்றன. இதன் மூலம் விமானவியல் இறையில் பணியாற்றுவதற்கேற்ற சிறந்த திறன் கொண்டவர்களாக எமது மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

விமானப் போக்குவரத்து துறையில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை சுட்டிக்காட்டி அவர், 2035 ஆம் ஆண்டிற்குள் விமானிகள், கேபின் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் தரை தளபணியாளர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த சுமார் 1.5 முதல் 2 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு
குழித்துறை அருகே வீட்டு முன்பு நிறுத்திய பைக் திருட்டு
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!
மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை: சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241- சி கூட்டு முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சுருளி அருவியில் விமானம் பாலாலய வைபவம்

June 20, 2024
169 Views
A.P.J. அப்துல்கலாம் அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினம்.
மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
மதுரை தநைரா ஜவுளிகள் விற்பனை நிலையத்தில் விழாக்கால மியாரா புடவை அறிமுகம்
பழனி தண்டாயுதபாணி கோயிலின் அன்னதானம் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account