By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு

Last updated: October 28, 2025 7:31 pm
October 28, 2025
68 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 28 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜாண் லூயிஸ், கலெக்டர் அழகுமீனா தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் அதிகளவு மழை பொழிவதால் பேச்சுப்பறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று 43.37 அடியாகவும், நீர்வரத்து 611 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம் 2049 கன அடியாகவும் உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது மழை பெய்து வருவதால் அணையின் அளவினை கண்காணித்து உபரி நீரினை படிபடியாக திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உபரி நீர் வெளியேற்றுவதற்கு முன்பாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன் எச்சரிக்கை வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 52.70 லட்சம் மதிப்பில் 2.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு மணியன்குழி முதல் மணலோடை வரை சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சாலையின் தரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து தாயுமானவர் திட்டத்தின் கீழ் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.

ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மன மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2: நாளை 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்
ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே வீட்டுக் கூரையில் புகையிலை பதுக்கல்; 50 ஆயிரம் அபராதம்

August 13, 2025
47 Views
இரணியல் நீதிமன்ற சந்திப்பு கிளை கூட்டம்
பாலக்கோடு பேரூராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் சிவா மாவட்ட ஆட்சியரிடம் மனு
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து ஆய்வு
பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account