By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: July 31, 2026 7:17 pm
July 31, 2026
2 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 31 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளி களில்விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரேவதி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 449 அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களை கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதை பொருள் தடுப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த மன்றங்களின் மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் மூலம் போதை பொருள்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளை சுற்றி இரு 200 மீட்டர் சுற்றளவில் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்யும் இடமாக அரசால் அறிவிக் கப்பட்டு போதை பொருள்கள் தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 300 பள்ளிகளில் இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பள்ளிகளில் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி கல்வித்துறையால் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது பள்ளிகளில் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அத்துடன் போதை பொருள்களில் தீங்குகள் குறித்து சுவரொட்டிகள் மற்றும் பிற விழிப்புணர்வு பதாகைகள் பள்ளி வளாகத்திற்கு காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TN என்ற அலைபேசி செயலி மூலம் தங்கள் அருகாமையை கடைகளில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் நடமாட்டம் குறித்து பொது மக்கள் தங்களின் சுய விவரங்களின்றி புகார் செய்யலாம் என்பது தொடர்பாகவும் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது
தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்
களியக்காவிளை அருகே காதல் வலையில் சிக்க வைத்து கல்லூரி மாணவியை கர்ப்பம் ஆக்கிய நண்பர்கள் 2 பேர் கைது
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலப் பிரச்சினையில் பொது நலனை கருத்தில் கொள்ள வேண்டும்: கிரடாய் அமைப்பு வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு

August 1, 2024
102 Views
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு
இடைப்பருவ மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account