By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
கனஂனியாகுமரிமாவட்டம்

மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை

Last updated: August 21, 2024 11:03 am
August 21, 2024
104 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 21 

 

 குமரி மாவட்டம்  மருந்துவாழ்மலையின்  உச்சியில் 500 அடி உயரத்தில் பரிதவித்த கேரள வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் நேற்று  கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ் மலை உச்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மலையேறி சென்றுள்ளார். மலையில் 500 அடி உயரத்தில் சென்ற சிவகுமார் மேலே செல்லவும், கீழே இறங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக மருந்துவாழ்மலை அடிவாரத்திற்கு சென்ற பக்தர்கள் அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளனர்.

தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மருந்துவாழ் மலைக்கு வந்து 500 அடிக்கு மேல் மலை உச்சியில் பரிதவித்து வந்தவரை  கயிறு போன்ற உபகரணங்களுடன் சென்று  பத்திரமாக மலை உச்சியில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

கடந்த 12 ஆண்டுகளாக காணாமல் போன பீகார்
வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணி – அமைச்சர்கள் நேரில் ஆய்வு
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி
ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிநாமக்கல்மாவட்டம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!

May 4, 2024
158 Views
சங்கரமநல்லூர் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்
காதி கிராப்ட் சார்பில் காந்தியடிகளின் உருவப் படத்திற்கு மாலை
தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியம் அளிப்பேன் – ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால்
திருவெண்ணெய்நல்லூர் அரும்பட்டு கிராமத்தில் ஶ்ரீதுலக்காணத்தம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account