By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
திருப்பத்தூர்மாவட்டம்

கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

Last updated: August 21, 2024 11:07 am
August 21, 2024
73 Views
Share
SHARE

திருப்பத்தூர்: ஆக:21, திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம், மேல் அச்சமங்கலம், பூர்விகாமணிமிட்டா, கதிரிமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் அச்சமங்கலத்தில் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.                இம்முகாமில் பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு துறை, ஆதிதிராவிட நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய பல்வேறு துறைகள் பங்கேற்றன. பொதுமக்கள் நேரடியாக மனுக்களை வழங்கினார்கள். பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று உடனுக்குடன் அதற்கான தீர்வும் காணப்பட்டது. 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டனர். மேலும் உள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளதாக விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனுக்குடன் கணினி அச்சிட்ட ரசீது வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து சில பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை,  மகளிர் உரிமைத் தொகை ஆகிய உத்தரவு ஆணையினை வழங்கினார்கள். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் SKT அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் அச்சமங்கலம் எஸ். சிவகுமார், மேல் அச்சமங்கலம் வீரப்பன், பூரிகாமணி மிட்டா பரமசிவம், கதிரிமங்கலம் துணைத் தலைவர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, மோகன்ராஜ், ஊராட்சி எழுத்தர்கள் சரவணன், பரிமளா, சக்திவேல், குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள், மனுதாரர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பல கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் அச்சமங்கலம் ஊராட்சி செயலாளர் ஆர்.சரவணன் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் வருகை
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடக்கம்; நிவாரணம் வழங்க தொழிலாளர் கோரிக்கை
கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக பாண்டியன் நகரில் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார்

May 13, 2024
119 Views
இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
ஈரோட்டில் சமத்துவ நாள் விழா
நுரையீரல் மற்றும் இதயம் நலன் மீதான விழிப்புணர்வை
சுமார் ஒரு மணி நேரம் விழா நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account