By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தானாக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தானாக
மயிலாடுதுறைமாவட்டம்

கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தானாக

Last updated: October 18, 2024 9:22 am
October 18, 2024
122 Views
Share
SHARE

மயிலாடுதுறை ரயில் அடியில் உள்ள ஸ்ரீ ஆபத்து தாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில் பகாசுரன் அந்தகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த  நடிகரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ஜெயம் எஸ்.கே கோபி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறுகையில் முழுநேர அரசியல்வாதியாக இருந்த நான் அரசியலை விட்டு முழுமையாக விலகி முருகப்பெருமான் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.  தமிழ்நாட்டில் ஒருவேளை விளக்கு கூட ஏற்ற முடியாத பல கோயில்கள் உள்ளன. திருச்சி கிள்ளிக்காட்டில் சமீபத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர் கோயில் பழுதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அடைந்த நிலையில் உள்ள முருகன், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தானாக முன்வந்து புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்கான முதல் விதையை இந்து சமய அறநிலையத்துறை போட்டால் அடுத்தடுத்து திருப்பணிக்கு பொதுமக்கள் முன்வருவார்கள். திருவிடைக்கழி முருகன் கோவிலை அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தந்து ஆன்மீக சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

இடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாமல் தவிக்கும் ஊர் மக்கள்
சமூகப் பணியாளர் டாக்டர் டார்வின் மோசஸ்க்கு”சமூக தாக்கச் சாதனையாளர் விருது”
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
கடையநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

வேலூர் நேதாஜி நகர் மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.

December 9, 2024
88 Views
வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மரியாதை
கிரிவலப்பாதையில் பக்தி வாசகங்கள், ஓவியங்கள்
கோவையில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகம் சார்பில் முதலாவது தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account