கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம் ஊராட்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த முன்னிட்டு அகரம் கூட்ரோட்டில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்,MLA கலந்து கொன்டு கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். உடன் மாவட்ட கழக அவை தலைவர் நாகராசன் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கா.மகேந்திரன் ஒன்றிய அவைத்தலைவர் மற்றும் அகரம் ஊராட்சி மன்ற தலைவருமான அறிவொளி இராமமூர்த்தி மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள்,கவுன்சிலர்கள்,அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள்,கிளை செயலாளர்கள்,கழக நிர்வாகிகள்,மூத்த முன்னோடிகள், BLA2 உறுப்பினர்கள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் என யாராலமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



