By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்!
ஈரோடுதமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்!

Last updated: September 1, 2026 11:33 am
September 1, 2026
4 Views
Share
SHARE

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

ஈரோடு, செப். 1:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் சுமதி வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். மாநில பொருளாளர் டேனியல் ஜெய்சிங் நிறைவுரை ஆற்றினார்.

கூட்டத்தில் அரசு ஊழியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், நீண்டகாலமாக ஓய்வூதியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், அரசாணை எண் 56 மற்றும் 115-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பெண் ஊழியர்களின் நலன் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைத்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி பெண் ஊழியர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வு காண வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதவிர, தாளவாடி, பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் வகையில், மலைப்பகுதிகளில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராக்கிமுத்து, இணை செயலாளர்கள் சரவணமணி, சசிகலா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘திறனகம்’: காணொலி மூலம் துணை முதல்வர் திறந்தார்
திருச்சியில் பிரபல ரவுடி கொலை: மேலும் இரண்டு பேர் கைது
திருப்பூரில் ஜனநாயக சமநீதி மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

August 7, 2025
77 Views
தக்கலை பகுதியில் 2 கடைகளில் திருட்டு ; போலீசார் விசாரணை
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account