By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு

ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: August 7, 2025 6:02 pm
August 7, 2025
63 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 7-

ஈரோடு லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகே ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சி.கே. சரஸ்வதி எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் வக்கீல் பழனிச்சாமி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் அக்னி ராஜேஷ், விவசாய அணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், இளைஞரணி செயலாளர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.எம். செந்தில் கூறியதாவது: பவானி புறவழிச்சாலை மேம்பாலத்தின் அடியில் கட்டுமானத் திட்டங்கள் முடிந்த பின்னும் கல் மற்றும் மண் அகற்றப்படாமல் உள்ளது. இங்கு அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நீர்வழி தடுப்பும் பாலத்தில் அதிர்வும் ஏற்பட்டுள்ளது. இதனால்
சுற்றியுள்ள மக்களின் உயிர் மற்றும் சொத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் அருகே உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதில் கொசுக்கள் அதிகமாக இருந்தது. இதைப்பார்த்த விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் அக்னி ராஜேஷ் அங்கு உள்ள கூலி தொழிலாளர்களை அழைத்து அந்த பள்ளத்தை மூட ஏற்பாடு செய்தார். அந்த பள்ளத்தில் சரஸ்வதி எம் எல் ஏ வும் மாவட்ட தலைவர் செந்திலும் மண்ணை போட்டு மூடினர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம்: ஈரோடு ஆட்சித்தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்
சத்திரம் மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார்
ஆட்டோ தொ.மு.ச உறுப்பினர் அட்டை
ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மேல்நிலைப் பள்ளி தாளாளருக்கு வாழ்த்து

July 26, 2024
101 Views
திருப்பூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
மேல்புறத்தில் தீயில் எரிந்து சாம்பலான பாஸ்ட் புட் கடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account