By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை
ஈரோடுகல்விமாவட்டம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை

Last updated: May 28, 2024 11:51 am
May 28, 2024
97 Views
Share
SHARE

ஈரோடு மே 28-

கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை சார்பில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கு தனியார் தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி, கொங்கு கட்டிடக் கலைக் கல்லூரி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி ஆகிய 7 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில், ஒவ்வொரு ஆண்டிலும் படிப்பில் சிறந்து விளங்கும் 5 சதவீதம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு பெருந்துறை பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில்  வருமான வரித்துறை இணை ஆணையர் ஆதவன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ 3.98 கோடி அளவிலான கல்வி ஊக்கத்தொகையினை 1153 மாணவர்களுக்கு வழங்கி பேசினார். இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் குமாரசாமி செயலாளர் சத்தியமூர்த்தி பொருளாளர் ரவிசங்கர் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு
மதுக்கடை எதிர்ப்பு போஸ்டர்
ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சி!!!
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் வாக்களித்த இலங்கை தமிழர்

April 25, 2026
28 Views
கனமழை வேரோடு சாய்ந்த மரம்
அருந்ததியர் காலனி மின்கம்பம் பழுதாகி உள்ளது
குப்பை விவகாரத்தில் தோல்வி; திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பதவி விலக வேண்டும் – பா.ம.க. மாநில பொருளாளர்
சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account