By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகத்தின் சார்பில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகத்தின் சார்பில்
தருமபுரிமாவட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகத்தின் சார்பில்

Last updated: December 14, 2024 12:22 pm
December 14, 2024
56 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் அவர்களின் 62-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிடமனேரியில் உள்ள ரோட்டரி விவேகானந்தா செவித்திறன் குறை யுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது .இதில் மாவட்ட செயலாளர் டி .கே. ராஜேந்திரன், அவைத்தலைவர் முத்துசாமி,நகரச் செயலாளர் பார்த்திபன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோகுல் ராஜ், பாஸ்கர் ஒன்றிய செயலாளர் ,  ரமேஷ் குமார், ராகவன், சங்கீதா மற்றும் நகரக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .இதனை தொடர்ந்து இலக்கியம்பட்டி ஊராட்சி கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் டி .கே. ராஜேந்திரன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி கழகச் செயலாளர் சி. காளியப்பன், எஸ். பார்த்திபன் ஒன்றியம் ,பி. மணிகண்டன், சி .நாகப்பன் ,எம். மணி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பயிற்சிக்கான துவக்க விழா
கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய ஸ்கேனர் கருவி

June 1, 2024
230 Views
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
குமரி கலெக்டர் ஆபீசில் ஜூன் 28ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account