By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை
நீலகிரிமாவட்டம்

கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை

Last updated: March 12, 2025 8:59 am
March 12, 2025
50 Views
Share
SHARE

நீலகிரி. மார். 11.                               ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் -கோத்தகிரியில்                                                மாதாந்திர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில்   தலைவர்  வாசுதேவன்   தலைமையிலும் , பொருளாளர் மரியம்மா துணை தலைவர்கள்                                                                                              செல்வராஜ்,  ஜெயந்தி , கூடுதல் செயலாளர் பீட்டர்,மக்கள் தொடர்பு அலுவலர் முகமது இஸ்மாயில்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார் பின்னர் கீழ்க்கண்ட முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.                                   1. வரும் மார்ச் 15 உலக நுகர்வோர் தினத்தை அமைப்பின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது என்றும்                                        2. கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் நபரை நியமிக்க வேண்டும் என்றும்.                                                                                                                  3. குன்னூர் இந்தியன் வங்கி அருகில் லாரி பேட்டை பகுதியில் செயல்படும் கட்டண வாகன நிறுத்தம் இடத்தில் வாகனங்களுக்கு முறையான ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும்                                                                4.நீலகிரி மாவட்டத்திற்குள் இயங்கும் 35 கிலோமீட்டர் வரை செல்லும் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் மற்றும் கட்டணமில்லா பேருந்து என இரண்டு வகை பேருந்துகள் ஒரே வழித்தடத்தில் செல்வதால் மகளிர் (விடியல்) இலவச பேருந்துகளை அடையாளப் படுத்த வேண்டும் என்றும் அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   முன்னதாக  கூட்டத்தில் அமைப்பின் ஆலோசகர்                                                              பிரவின் அவர்கள் வரவேற்புரை வழங்கினார், செயற்குழு உறுப்பினர்கள்                                                    திரைசா,  விக்டோரியா ,   யசோதாசெல்வி,   ரோஸ்லின்,                                           லெனின் மார்க்ஸ், விபின் குமார் மற்றும் உறுப்பினர்கள்          தமிழ்செல்வி, பியூலா பென்ஜமின்  ,   விஜயா                                                    உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் இணை செயலாளர் வினோபா பாப்  நன்றி நவின்றார்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தோவாளை மலர் சந்தையில் பூக்கள்
சங்கரன்கோவில் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம்
உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி
வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு

February 14, 2025
40 Views
அரசு மருந்தாளுநருக்கு பள்ளி ஆண்டு விழா பாராட்டு
புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
சாலையில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account