By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்

Last updated: September 9, 2024 3:27 pm
September 9, 2024
69 Views
Share
SHARE

நாகர்கோயில் – செப்- 08,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 10 இடங்களில் ரூ. 55.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியினை நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

 

கோணம் தொழில்நுட்பக் கல்லூரி அருகில் இரண்டு நிழற்குடையும், கண்கார்டியா சர்ச் பால் பண்ணை அருகில் மற்றும் நீதிமன்ற சாலைகளில் பயணிகள் நிழல் கூடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் வீரானி ஆளூர், சுங்கான் கடை ஐயப்பா கல்லூரி, பயோனியார் குமாரசாமி கல்லூரி, வெட்டூர்ணிமடம் ஆதர்ஷ் பள்ளி மற்றும் வில்லியம் , பென்சாம் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான இடத்தினை நேற்று அதிகாரியுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமண்ற உறுப்பினர்கள் தங்க ராஜா,மேரி ஜெனட் விஜுலா மாநகராட்சி அதிகாரி ராஜா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுக் கட்சியினர் மைய மாவட்ட செயலாளர் தலைமையில் தவெகவில் இணையும் விழா
பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
பொன்பரப்பி ஊராட்சி 3 ஆவது வார்டு கிராம மக்கள் சாலை மறியல்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வளையத்தில் ரூ 5 லட்சம் செலவில் மேற்கூரை

September 16, 2024
96 Views
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்குப் தூத்துக்குடியில் பயிற்சி
ராமநாதபுரத்தில் முதன் முறையாக மாணவிகளை வென்ற மாணவர்கள்
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மணக்குடி பகுதியில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account