By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திண்டுக்கல்மாவட்டம்

நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Last updated: October 4, 2024 10:35 am
October 4, 2024
43 Views
Share
SHARE

நிலக்கோட்டை 

அக் 04 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை 

அருகே கொடைரோடு ரயில்வே நிலையம் எதிரே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  நகை அடகு கடை  

நடத்தி  உள்ளார்.

 

மேற்படி  கடையில் நகை அடகு வைத்தால் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள்  செய்துள்ளார். இதனை நம்பி திண்டுக்கல்  மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 400  க்கும் மேற்பட்டோர் 300 சவரன் நகைகளை இந்த   அடகு கடையில்  வைத்துள்ளனர். 

 

இதில் சிலர் தங்கள் நகையை மீட்க செல்லும் போது கடையை 

கடந்த 6 மாதமாக   திறக்காமல் பூட்டிய நிலையில் உள்ளதாக கிடைத்த தகவல் அறிந்து அதிர்ச்சியுற்ற பொதுமக்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

இதுகுறித்து   காவல் துறையினர் கடந்த சில நாட்களாக உரிமையாளரை தேடி வந்த நிலையில் நேற்றிரவு சேலத்தில் அவரை கைது செய்து  அடகு கடைக்கு அழைத்து வந்த காவல்துறையினர். வாடிக்கையாளர்களுக்கு அடகு  நகைகளை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நகைகளை கொடுக்காமல் குறைந்தளவு பணம் மட்டும்  கொடுப்பதாக கூறிய நிலையில் ஆத்திரமுற்ற பொது மக்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடை உரிமையாளர் வெங்கடாசலத்தை  காவல் நிலையம் கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய எஸ் பி
காரியாபட்டி அருகே களரி விழாவை முன்னிட்டு முள் படுக்கை வழிபாடு
சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நூலகம் திறப்பு
தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதென்காசிமாவட்டம்

சிந்தாமணியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா

May 26, 2025
49 Views
ஸ்ரீ சின்னையன் கோவில் ஒவ்வொரு வருடமும் திருவிழா
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை
நீர் மேலாண்மை கூட்டங்கள் நடத்தும் விவகாரம்; கலெக்டர் உத்தரவை நீர்த்துப்போக செய்யும் அதிகாரிகள்; பாசன துறை கோரிக்கை
கோத்தகிரியில் கவிதை நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account