By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

Last updated: March 1, 2025 10:12 am
March 1, 2025
99 Views
Share
SHARE

தக்கலை, பிப்- 29

 

குமரி மாவட்டம்  தக்கலை முத்தரக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவர் தொழிலாளி. சம்பவத்தன்று  இரவு இவர் பஸ்சுக்காக அழகிய மண்டபம் சந்திப்பில் காத்திருந்தார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்ஸில் ஜெயக்குமார் ஏற முயன்ற போது, அதற்குள் பஸ்சை டிரைவர் எடுத்து விட்டார் என கூறப்படுகிறது.

      இதனால் ஜெயக்குமார் நிலை தடுமாறி  கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு .நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ஜெயக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

       பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரி சரஸ்வதி என்பவர் தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் தரமற்ற அரிசி
எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதி
வழுவூர் அருகே 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின; வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பு
போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

நுரையீரல் மற்றும் இதயம் நலன் மீதான விழிப்புணர்வை

September 29, 2024
49 Views
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
மதநல்லிணக்க கபாடி தொடர் போட்டி-பரிசளிப்பு விழா!
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account