By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவுநீர் ஓடை கசிவு. நிதி பற்றாக்குறையா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கழிவுநீர் ஓடை கசிவு. நிதி பற்றாக்குறையா?
கனஂனியாகுமரி

கழிவுநீர் ஓடை கசிவு. நிதி பற்றாக்குறையா?

Last updated: April 9, 2025 11:22 pm
April 9, 2025
67 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 10

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் கழிவு நீர் ஓடை நிரம்பி சாலையில் செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியாமல் தவித்து வருவதால் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் கழிவுநீர் ஓடையை உடனடியாக சீரமைத்து சுகாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு
ஆதித்தமிழர்கட்சி குமரி மாவட்ட செயலாளர் குமரேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பில் கிட்டதட்ட இரண்டு நாள்களாக கழிவுநீர் ஒடை நிரம்பி சாலையில் வடிந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் தூர்நற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி கழிவுநீர் சாலையில் வடிந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மழை நீர் வடிகால் ஓடை சீரமைக்க கோடி கணக்கில் செலவிட பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே இது போன்ற கழிவுநீர் ஒடை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. முறையாக சீரமைக்கப்பட்டு இருந்தால் சீரமைக்கப்பட்டதாக கூறும் இது போன்ற கழிவு நீர் ஓடைகளில் இருந்து கழிவு நீர் வெளியே வருமா? கழிவு நீர் ஓடைகளை சுத்தம் செய்யவும், ஓடைகளை சீரமைக்கவும் மாநகராட்சியில் நிதி பற்றகுறையாக உள்ளதா அவ்வாறு நிதி இல்லை என்றால் எங்கள் அமைப்பின் சார்பாக நிதி திரட்டி தர தயாராக உள்ளோம். நாங்கள் கேட்பதெல்லாம் பொதுமக்கள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் அவர்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே ஆகும். தொடர்ந்து பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பல்வேறு பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தும் மாநகராட்சி ஆணையாளர் மௌனம் காப்பது ஆச்சரியமாகவும் கேள்விக்குறியாகவும் உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் கழிவுநீர் ஓடைகளை முறையாக பராமரித்து சுகாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு
அகஸ்தீஸ்வரம் ஒன்றியதில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
மினிபஸ்கள் இயக்க விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்
புதிய மருத்துவமனை திறப்பு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு முழு வெள்ளி அங்கி

September 2, 2025
55 Views
முதியோர் இல்லத்தில் திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட உதவிகள்
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
“என்னை சிக்கலில் விடாதீர்கள்!”
ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account