By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு விருது
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு விருது

Last updated: September 27, 2024 9:31 am
September 27, 2024
97 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,செப்.26-

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் முதுகலை ஆசிரியை திருமதி. மஞ்சுளாவிற்கு மாணவர் மேம்பாடு கல்வி வளர்ச்சி சமுதாய நலன் ஆகியவற்றில் சிறப்பான சேவையை பாராட்டி தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி  நிறுவனத்தால் ஆசிரியர் செம்மல் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்றது. இவ்விருதினை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வேல்ராஜ் வழங்கினார். சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கலைமாமணி முரளி முன்னிலை வைத்தார். தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குனர் டாக்டர்.முருகையன் பக்கிரிசாமி, முனைவர் வஜ்ரவேல், முனைவர் பெரியண்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருது பெற்ற ஆசிரியையை கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
மணப்பாறை: பைக்கில் சென்றவரை கத்தியால் தாக்கியவர் கைது
வருமுன் காப்போம்திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ஆற்றல் மிகுந்த நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

October 4, 2024
82 Views
பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம்!
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா; 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account