By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா
இராமநாதபுரம்

தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா

Last updated: August 15, 2025 7:15 pm
August 15, 2025
36 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 15 –

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தமுமுக மமக அலுவலத்தில் 79 வது சுதந்திர தின விழா தமுமுக துணை தலைவர் அலாவுதின் தலைமையில் நடைபெற்றது. மமக செயலாளர் பரக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். திருவாடனை வட்டார ஜமாத் செயலாளர் ஓய்வுபெற்ற விஏஓ பாருக் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்சா சுதந்திர தின உறுதி மொழி கூறினார்.

நம் தாய் நாடு தனது 79 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நன்னாளில் நமது நாட்டிற்கு விடுதலையும் ஜனநாயக குடியரசையும் வழங்கத் தங்கள் உயிரையும் கொடுத்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் நினைவு கூறுகிறோம். இந்த விடுதலை திருநாளில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை பாதுகாக்கவும் ஆட்சியில் வெளிப்படுத்த தன்மை மற்றும் பொறுப்புணர்வை உத்தரவாதப்படுத்தவும் கருத்து சுதந்திரம் மற்றும் நியாயத்திற்காக போராடும் உரிமையை பாதுகாக்கவும் ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் சமமாகவும் நியாயமாகவும் எண்ணப்படும் தேர்தல் முறையை வலுப்படுத்தவும் அனைத்து மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும் உறுதி எடுப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொண்டி ஜமாத்தில் உலாமா நிர்வாகி ஓடாவி தெரு ஜமாத் ஆலிம் ஜமால் ஹாசிபி தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுபடுத்தி பேசினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தமுமுக மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமிது, கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் உரை நிகழ்த்தினர். ஊடக அணி நிர்வாகி பஹ்ருல்லாஹ், ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் அப்துல் பாசித் ஹாசிபி இம்தாதுல்லா ஹாசிபி, தெற்கு தெரு நிர்வாகி ஆலிம் ராசிக் அலி மற்றும் ஜான்பாய், தொண்டி கிழக்குத் தெரு ஜமாத் தலைவர் ஹாலித் மற்றும் நிர்வாகிகள் தொண்டி ஓடாவி தெரு ஜமாத் துணைத் தலைவர் அக்பர் சுல்தான், சகுபர் அலி, மரைக்காயர் தெரு நிர்வாகி நிஸார் இப்ராஹிம் நம்புதாளை சேகு நைனா, தமுமுக மமக நிர்வாகிகள் ரிஸ்வான், ஹம்மாது, அப்துல்லா, பவுசுல் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 50 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தமுமுக தொண்டிச் செயலாளர் முகமது மைதீன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா
ரோட்டரி கிளப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு காவேரி
பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் பனைக்குளத்தில் தமுமுகவின் 31-வது ஆண்டு தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்

July 7, 2025
40 Views
வேலூர்வெங்கடாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்
குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
அருள்மிகு பிரம்ம சக்தி அம்மன் கழு மாடன், சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account