By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: April 9, 2025 9:48 pm
April 9, 2025
34 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைவசதிகள் வேண்டி மொத்தம் 808 மனுக்களை வழங்கினர் கள். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தருமபுரி தாட்கோ அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் கீழ் தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 6 பயணிகளுக்கு ரூ. 17,000 மதிப்பில் கல்வி உதவி தொகை மற்றும் திருமண உதவித்தொகைகளை ஆட்சியர் வழங்கினார் .மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற விருதாளர் சென்றாய னுக்கு விருதுத் தொகை ரூ. 25,000க்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மனு அளித்த அரூர் வேடகட்டமடுவு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இசை அரசனின் கோரிக்கை மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,ரூ. 27,600 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி, ப்ரெய்லி கைக்கடிகாரம், ஊன்றுகோல் மற்றும் கண்ணாடியை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில்கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, டிஆர்ஓ கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்செண்பகவள்ளி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு
ஆதிதிராவிடர் அரசு பள்ளி மாணவர் விடுதி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தைப்பூச தேர்த்திருவிழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

December 3, 2024
52 Views
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவையில் அதிர்ச்சி சம்பவம்
தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
முன்பதிவில்லாத 11 ரயில் பெட்டிகளுடன் தாம்பரம்
திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account