By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு
தருமபுரி

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு

Last updated: May 22, 2025 2:45 pm
May 22, 2025
62 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 77 ஆயிரத்து 917 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு முறையிலான சுருக்கு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இறுதி வரைவு வாக்காளர் பட்டியல்வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 1489 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இந்த வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் குடோனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இந்த மின்னணு வாக்குப்பதி இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள அறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .பின்னர் பாதுகாப்பு குறித்து கேட்ட றிந்து, தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
பொ. மல்லாபுரத்தில் ஓடும் பஸ்சில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
தருமபுரியில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் வெல்லும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

July 26, 2024
136 Views
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு: அரியலூர் மாவட்டம் 5 வது இடம்
மார்த்தாண்டத்தில் மாதர் சங்க மாநில மாநாடு; பேரணி – பொதுக்கூட்டத்துடன் நாளை தொடக்கம்
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
திருச்சி: மூதாட்டி வாக்கை மாற்றி போட்ட தேர்தல் ஆணைய அலுவலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account