By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Last updated: July 13, 2026 6:48 pm
July 13, 2026
1 View
Share
SHARE

தருமபுரி, ஜூலை 13 –

தருமபுரியில் சட்ட தூண்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து வகை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சட்ட தூண்கள் இயக்கத்தின் நிறுவனர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் மணி, அறங்காவலர் முத்து மற்றும் குமரவேல், மாநில துணைச் செயலாளர் எஸ்.பி.நாகராஜ், மாநில இளைஞரணி செயலாளர் கணேஷ், மாநில தொழில் நுட்ப செயலாளர் கௌதம், மாவட்ட தலைவர் பி.கே.சிவா, மாவட்ட செயலாளர் முனிராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலவும் அடிப்படை பிரச்சனைகள், மக்களின் அன்றாட தேவைகள், கிராமப்புற வளர்ச்சி, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுநல திட்டங்களை திறன்பட செயல்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் கிராம மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதோடு மக்கள் நலன் சார்ந்த பணிகளில் சட்ட துண்கள் இயக்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரி ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்ய ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
பள்ளியைத் தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்: அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 42 மாணவர் மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிக்கும் பாராட்டு
நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்றார்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்

August 1, 2025
68 Views
திருப்பூர் பார்க் ரோட்டில் டாடா தனிஷ்க் ஷோரூமின் கிளை விரிவாக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ., கட்சியின் அமைப்பு தேர்தல்
சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் எச்.சி.எல் ஸ்குவாஷ் போர்டியம்
பொது மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account