By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் பார்க் ரோட்டில் டாடா தனிஷ்க் ஷோரூமின் கிளை விரிவாக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் பார்க் ரோட்டில் டாடா தனிஷ்க் ஷோரூமின் கிளை விரிவாக்கம்
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் பார்க் ரோட்டில் டாடா தனிஷ்க் ஷோரூமின் கிளை விரிவாக்கம்

Last updated: June 13, 2026 6:14 pm
June 13, 2026
1 View
Share
SHARE

திருப்பூர், ஜூன் 13 –

திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள டாடா தனிஷ்க் ஷோரூம், 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் நவீன டிசைன் நகைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. புதிய ஷோரூமை டைட்டன் நகைப்பிரிவு பிராந்திய மேலாளர் சுபிஷ் சுதாகரன், பிசினஸ் மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர். ஷோரூம் நிர்வாக இயக்குனர் செல்வக்குமார் வரவேற்றார். அவரது குடும்பத்தினர் பிரமீளா, பூவாத்தாள் மற்றும் வாடிக்கையாளர்கள் குத்துவிளக்கேற்றினர்.

நிர்வாக இயக்குனர் செல்வக்குமார் கூறுகையில், நாளை (14ம் தேதி) வரை வைரத்தின் மதிப்பு மற்றும் தங்க நகையின் செய்கூலியில் 20 சதவீதம் தள்ளுபடியும், தங்கத்திற்கு கிராமுக்கு 101 ரூபாய் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும். பழைய நகைகளை மாற்றும் வசதியும், சேமிப்பு திட்டமும் உள்ளது என்றார். அதிகாரிகள் சுபிஷ் சுதாகரன், சந்திரசேகரன் ஆகியோர் கூறுகையில், பாரம்பரியம் மற்றும் நவீன டிசைன்கள் மூலம் வாடிக்கையாளர்களுடனான உறவை வலுவாக்கவே இந்த உலகத்தளவிலான மறு துவக்கம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது
தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல்
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

June 26, 2024
87 Views
ரமலான்: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்.
மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு மோட்டார் சைக்கிள்
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் கூலி படத்திற்கு வேட்டி சேலை வழங்கி இலவசமாக படத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் முடிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account