By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
தமிழ்நாடுதருமபுரி

விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

Last updated: May 28, 2026 5:54 pm
May 28, 2026
43 Views
Share
SHARE

தருமபுரி, மே 28 –

தருமபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னே மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மழை பொழிந்து வருகின்றது. இதனை பயன்படுத்தி கோடை உழவு நடந்து வருகிறது. ஆனால் முழுமையாக நடைபெறவில்லை. அதனால் முழுமையாக நடைபெற விவசாயிகளுக்கு கடந்தாண்டு ஏக்கருக்கு ரூ. 800 கோடை உழவு மானியம் வழங்கப்பட்டது. இதில் ஒரு ஏக்கரை உழவு முடியாது.

ஒரு ஏக்கரை ஒரு இரண்டு சால் டிராக்டரில் உழவு செய்ய ரூ 2,600 ஆகும். பின் பதினைந்து தினங்களுக்குள் இன்னொரு முறை உழவு செய்தால் ரூ. 2,600/- ஆகும். அதனால் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகள் கோடை உழவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 5000 (ஐந்தாயிரம்) வழங்க மாவட்ட நிர்வாகம் புதிய தமிழ்நாடு அரசின் முதல்வர் C . ஜோசப் விஜயிக்கு பரிந்துரை செய்து பெற்று தருமாறு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறது.

விளம்பரம்

You Might Also Like

ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளி அடித்து கொலை; 8 மாதங்களுக்கு பின் கொலையாளி கைது
குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பல்சமய நட்புறவு கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தெற்கு தவெக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூரில் இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் 80ஆம் ஆண்டு விழா

September 13, 2024
168 Views
அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம்
திருச்சி: தீ பற்றி எரிந்த மாநகராட்சி குப்பை வாகனம்
ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account