By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு
தருமபுரிமாவட்டம்

பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

Last updated: December 2, 2024 2:41 pm
December 2, 2024
46 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் போஜனத்தை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம், ஆடு, மாடுகள்  மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகிறோம்.

அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் கல்குவாரி வேண்டாம் என்று ஒருமனதாக ஊர் மக்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவே எங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயத்தை காத்திட வேண்டும் எனவும் எப்பொழுதும் எங்கள் ஊருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கருப்பாயி அம்மாள் நினைவு தற்காப்பு கலை பயிற்சி
கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு
டிக்டோஜாக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை

April 1, 2025
47 Views
அதிமுக கியூஆர் கோட் ஸ்கேன் செய்யும் நிகழ்ச்சி
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கு முழு கவனம்
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account