By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா

Last updated: September 13, 2025 5:53 pm
September 13, 2025
66 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 13 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையில் புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் – ப்ரீத்தி திருமண வரவேற்பு விழா செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் புரட்சி பாரதம் கட்சி மாநில முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் விழாவில் மிசா.பரணிமாரி, அன்பரசு, வலசை.தர்மன், ஜான்சன், ஆம்ஸ்ட்ராங், எட்மன், பூவை.முனுசாமி, கோபிநாத் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, குமரகுரு, மாணவரணி பாக்யராஜ், திமுக மருத்துவரணி டாக்டர். சீனு.காவியவேந்தன் அன்பு (எ) பழனி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் தீபன், வேல்முருகன், திருநாவுக்கரசு, தியாகராஜன், கோபிநாதன், ஏழுமலை, செல்வகுமார், ராஜபாண்டியன், ரஞ்சித், விஜயபாஸ்கர், பிரபு, அர்ஜுனன், ரவி, தர்மா, மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பூவை.ஆறுமுகம், பெத்தீஸ்வரன், தீர்த்தமலை, லோகு, மனக்குப்பம் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரம் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
தேசிய அளவிலான தடகள போட்டியில் மூன்றாம் வகுப்பு மாணவி தங்க பதக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் உலக தமிழர் பேரமைப்பின் திருவள்ளுவர் தினம்

January 16, 2026
50 Views
தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது
மதுரையில் உங்கள் இல்லம் தேடி ஆவின்
புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account