By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வார விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வார விழா
Blogதிருப்பூர்மாவட்டம்

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வார விழா

Last updated: May 1, 2025 9:17 pm
May 1, 2025
63 Views
Share
SHARE

திருப்பூர் மே 1

மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்வார விழா நிகழ்ச்சியில் அரசு அலுவலர்களுக்காக கையெழுத்து மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை அறிவிப்பிற்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 29.04.2025 முதல் 05.05.2025 வரை தமிழ் வார விழாவாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையே அலுவலக தமிழ்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப்போட்டிகள், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் குறித்த வினாடி வினா நிகழ்ச்சிகள், தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் யாதொரு தயாரிப்பும் இன்றி உடனடியாக பேசும் பேச்சுப் போட்டி, படத்தை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினங்கள் / கவிதை வாசிப்புப் போட்டி அலுவலர்களிடையே குறிப்பு எழுதுதல் மற்றும் வரைவு எழுதுதல் போட்டி, கணினித் தமிழ் தொடர்பான போட்டிகள், தமிழ் இலக்கியங்கள் தொடர்பான கதை சொல்லும் போட்டிகள், தமிழ் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வகைப்பாடுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையே நடைபெற்ற வினாடி வினா மற்றும் கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தா. கிறிஸ்துராஜ், பரிசுகளை வழங்கினார்கள். ஆட்சித்தலைவர்

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு
இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
சொந்த நிதி வழங்கிய எம் எல் ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சாலை பணியை நிறைவு செய்ய கோரிக்கை

May 1, 2024
179 Views
ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்
கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை
அருமனை அருகே பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய மர்ம வாலிபர்
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account