By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது
மாவட்டம்

வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது

Last updated: December 11, 2024 12:22 pm
December 11, 2024
35 Views
Share
SHARE

திருவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை தமிழ்மன்றம், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்துடன் இணைந்து, “திசைகாட்டும் பாரதி – 24” என்ற தலைப்பில், தமிழ் பன்னாட்டு கருத்தரங்கு பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. 

துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன், மாணவர் நல இயக்குநர் முனைவர் சாம்சன் நேசராஜ் முன்னிலை வகித்தனர்.

பல்கலை தமிழ் மன்றத் தலைவர் முனைவர் சி. சங்கீதா வரவேற்றார்.

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க, பொதுச் செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம் நோக்கவுரை வழங்கினார். ” பாரதி தம் பாடல்களில் கூறும் வழிகாட்டுதலை இக்கால இளைஞர்களுக்கு கூறி முன்னேற்றுதலும், தமிழ் பற்றை வளர்ப்பதும், பரப்புவதும் இக் கருத்தரங்கின் நோக்கம் என்றார்.

வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையுரையில், பாரதி கவிதைகளைப் படித்து அது போல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார்.

விழாவில், தமிழ்தொண்டை பாராட்டி வேந்தருக்கு ”தமிழ் சுடர்” விருதை முனைவர் இராமானுஜம் வழங்கினார்.

அமெரிக்கா, வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், டாக்டர் காயத்ரி இளையராஜா, தமிழ்நாடு மேனாள் கூடுதல் மக்கள் தொடர்பு இயக்குநர் டாக்டர் ஜெய ஸ்ரீ கிஷோர், சென்னை, ஆப்பிரிக்கா, தமிழ்ச்சாரல் ஆசிரியர் இராசகுரு கார்பாலன், ஆகியோருக்கு ”தமிழ் சுடர் விருதை”யும்  பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களையும் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் வழங்கினார்.

தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ரா. இலக்கிய சுடர் ராஜமாணிக்கம், தத்துவம், கலை, மாதர், போன்ற வெவ்வேறு தலைப்புகளில் 97 கட்டுரைகள் கருத்தரங்கிற்கு கிடைக்க பெற்றுள்ளன என்று பேசினார்.

அமெரிக்கா, செய்தி வாசிப்பாளர், டாக்டர் காயத்ரி பேசுகையில், ”பெண் விடுதலை பற்றி குறிப்பிட்ட பாரதி தன் மனைவியை வெளியே அனுப்பவில்லை. பின்பு பாண்டிசேரி, நிவேதிதா தான்  பாரதியை மாற்றி கண்ணம்மாவை வெளியே கூட்டி சென்றார். பாரதி போல் தவறு செய்தாலும் பின்பு அதனை உணர்ந்து திருந்தி கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

ஆப்பிரிக்கா, தமிழ்ச்சாரல் ஆசிரியர் இராசகுரு கார்பாலன், பாரதியின் பொதுவுடைமை என்ற தலைப்பில் பேசினார்.

முனைவர் ஆர். பூங்கோதை, பேராசிரியர் முனைவர் கமலா முருகன், கவிஞர் கோவி பழனி, ஆகியோர் பாரதியின் முற்போக்கு கருத்துக்களை விவரித்தனர்.

117 தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள். ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.

கவிஞர் ஆரோக்கிய ராசு நன்றி கூறினார்.

பேராசிரியர்கள் சி. சங்கீதா, கு. பிரபாகர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தமிழறிஞர்கள் ராமகுருநாதன், பெரியண்ணன், இராமானுஜம் ஆகியோர் கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள்
மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா

March 3, 2025
84 Views
விளை நிலத்தில் புகுந்த நீரால் சுமார் 60 ஏக்கரில்
வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்
திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: தேர்தல் சமயத்தில் பரபரப்பு
மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account