By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றம் என்ற சேவை சார்பாகவிஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாற்றம் என்ற சேவை சார்பாகவிஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா
மதுரைமாவட்டம்

மாற்றம் என்ற சேவை சார்பாகவிஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா

Last updated: June 1, 2024 12:05 am
June 1, 2024
100 Views
Share
SHARE

மதுரை  மே  30 

மதுரை செனாய்  நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில்  ராகவா லாரன்ஸ் அவர்களின் முயற்சியால் சேவையை கடவுள் என்ற அறக்கட்டளை சார்பில்  மாற்றம் என்ற சேவையில் இணைந்து பயணிக்கும்  விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா  மற்றும் முனைவர் சி.அர்சத் முபின் ஆகியோர்கள் இணைந்து  முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.  

 

அதன் பின்னர் அறந்தாங்கி  நிஷா சேவை குறித்து கூறுகையில் அண்ணன்  ராகவா லாரன்ஸ் அவர்களின்  மாற்றம் என்ற  சேவையில் நானும் இணைந்து மக்களின் தேவை அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றோம்  அதன் அடிப்படையில் மதுரையில் தம்பி முனைவர் அர்சத் முபின்   அவர்களின்  சேவையை கண்டு வியந்து அவர்  இன்னும் பல சேவைகள் செய்வதற்கு  ஊக்கப்படுத்தும் விதமாக  நான் நேரில் வந்து முதியோர்  இல்லம் பயனாளிகளை நேரில் சந்தித்து  உணவுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்து கலந்து கொண்டேன். இது போன்ற இன்னும் பல மாவட்டங்களில் எங்கள் சேவை தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்  முனைவர் சி.அர்சத் முபின்  மற்றும் முதியோர் இல்ல காப்பாளர்  முருகானந்தம் 

சமூக ஆர்வலர் சூரிய நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி
ராமநாதபுரத்தில் டைட்டானிக் கப்பல் பொழுதுபோக்குடன் கூடிய பொருட்காட்சி
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
மேல்மிடாலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கேட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் புழக்கத்தை எதிர்த்துப் போராட உறுதிமொழி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்

January 9, 2026
94 Views
குமரி கோவில்களில் நடிகை நயன்தாரா கணவனுடன் சாமி தரிசனம்
திருச்சி: தவெக கட்சியினரை ஆய்வு செய்ய சொன்ன அமைச்சர்
துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account