By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் கம்பன் கழகத்தலைவராக வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் கம்பன் கழகத்தலைவராக வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தேர்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் கம்பன் கழகத்தலைவராக வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தேர்வு

Last updated: June 9, 2026 7:36 pm
June 9, 2026
25 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 9 –

தாய்மொழி மட்டுமல்ல, மொழிகளின் தாயாக விளங்கும் மொழி நம்தமிழ் மொழி. அந்த தமிழ் மொழியின் தனித்துவத்தை தனது அடையாளமாக தனது மொழி நயத்தாலும் கற்பனை வளத்தாலும் அதன் சுவையாலும் எல்லோரையும் ஈர்த்த பெருங்கவிஞன் கம்பன். அந்தக் கம்பன் வடித்த காவியம் இராமாயணம்.

கம்ப ராமாயணத்தையும் கம்பனையும் போற்றும் வகையில் உலகெங்கிலும் கம்பன் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நம் மொழியும் நமது கலாச்சாரமும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 28 ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூரில் பல தமிழ் அறிஞர்களின் முயற்சியால் நிறுவப்பட்டு மறைந்த மேனாள் அமைச்சர் உபயதுல்லா தலைமையில் தொடர்ந்து இயங்கி தமிழ்ப்பணியை செய்து வந்தது கம்பன் கழகம்.

இந்நிலையில் அவர்களின் இழப்பை அடுத்து ஏற்கெனவே அவர்கள் முன்மொழிந்ததன்படி
சிறந்த செயற்பாட்டாளரும் நிர்வாகத் திறனாளருமான மனித நேயப் பண்பாளர் வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தஞ்சாவூர் கம்பன் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கம்பன் கழக நிர்வாகிகள் தேர்வில் கலந்து கொண்டார். வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பை ஏற்று அவர் உரையாற்றும் போதுகம்பன் கழகத்தை மேம்படுத்தும் பலவகையான ஆலோசனைகளை வழங்கி கழகத்திற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
ஊத்தங்கரையில் எரிவாயு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி, நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

September 15, 2025
63 Views
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்
ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account