By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரி

குமரியில் இணையதளம் மூலம் மட்டுமே சுகாதார சான்றிதழ் – கலெக்டர் தகவல்

Last updated: July 1, 2025 5:33 pm
July 1, 2025
63 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 1 –

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகம், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் என்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் சுகாதாரம் முறையாக பேணப்படுகிறது என்று உறுதி செய்து அரசு சார்பில் பொது சுகாதாரத்துறை மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதுடன் கால முறைப்படி புதுப்பிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் ஆகும். இனிவரும் காலங்களில் குமரி மாவட்டத்தில் சுகாதார சான்றிதழ் பெற விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் வசதி தமிழ்நாடு அரசின் பொது மைய இணைய சேவை வாயிலாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அனைத்து விண்ணப்பங்களும் https://www.tnesev ai.tn gov.in என்ற அரசு அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

நேரடியாக தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும். தகுதியானவர்களுக்கு சுகாதார சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதனை விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். சுகாதார சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் அதன் பிரதியை எடுத்து தங்களது நிறுவனங்களில் காட்சிப்படுத்த வேண்டியது கட்டாயம். மேலும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும். நெறிமுறைகளை மீறுவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சுகாதார சான்றிதழ் ரத்து செய்யப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி: எஸ்.பி ஸ்டாலின் -க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் ஷேக் முகமது பாராட்டு
தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு ராஜேஷ்குமார் எம் எல் ஏ மரியாதை
சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
கார் மற்றும் மணி பர்சில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

March 2, 2025
43 Views
தைப்பூச தேர்த்திருவிழா
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி
மதுரை உசிலம்பட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account