By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு

Last updated: November 14, 2024 12:46 pm
November 14, 2024
35 Views
Share
SHARE

 பூதப்பாண்டி – நவம்பர் – 14-

 

 குமரி மாவட்டம்   பூதப்பாண்டியை அடுத்துள்ள அழகியபாண்டியபுரம்  சந்திப்பில் (ஆரல்வாய்மொழியிலிருந்து -நெடுமங்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையாகும் )இந்த சாலையின் மேற்கு  பக்கம் பஸ் நிறுத்துமிடம் அருகில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளையில் அருகே பஸ் நிறுத்தமும் பெருந்தலை காடு மற்றும் உலக்கையருவி செல்லும் உபசாலையும் உள்ளது எந்த நேரமும் இந்த இடம் வாகனம் போக்குவரத்து அதிகமான ஒரு பகுதியாகும் மற்றும் காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்களும் அரசு பேருந்திற்க்காக நிற்க்கும் ஒரு இடமாகவும் உள்ளது. இதே நேரத்தில் தனியார் வாகனங்களும், டூவிலர்களும், பள்ளி கல்லூரி வாகனங்களும்,

     நாகர்கோவிலிலிருந்து வரும் அரசு பேருந்துகளான காளிகேசம்,கீரிப்பாறை,கேசவன்புதூர்,தடிக்காரன்கோணம் ,அருமனை,

மார்த்தாண்டம், உலக்கையருவி, பெருந்தலை காடு செல்லும் பேரூந்துகளும் வந்து செல்லும் இடமாகாகவும், அந்த வாகனங்கள் திரும்ப வரும் பாதையாகவும் உள்ளதுஇந்த வளைவு சாலையின் முன்பகுதியும் பின்பகுதியிலும் பேரூந்து நிறுத்தங்களும் அந்த நேரத்தில் வேறு வாகனங்கள் வரும் போது இட நெருக்கடி மற்றும் வளைவான பகுதியானதால் அருகில் உள்ள ஓடையில் வாகனங்கள் சிக்கி அதிக அளவில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொது மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த வளைவான சாலையை கொஞ்சம் விரிவாக்கம் செய்து விபத்துக்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

விளம்பரம்

You Might Also Like

போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம்
கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு

September 23, 2025
25 Views
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியர் தின விழா
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
ஈரோட்டில் மயோனைஸ் தடைகுறித்து விழிப்புணர்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account