By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி
மதுரைமாவட்டம்

திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி

Last updated: November 23, 2024 6:00 pm
November 23, 2024
43 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள  கள்ளிக்குடியில் மாநில அளவிலான யோகா போட்டி, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சர்வீஸ் நடைபெற்றது. இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர். 

அந்த வகையில் 

சென்னை  மதுரை   விருதுநகர்  கன்னியாகுமரி  நாகர்கோவில் கோயம்புத்தூர் நாமக்கல்  கரூர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஐந்து வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவியர் யோகாசனத்தில் உள்ள பல்வேறு கலைகளை தங்களது உடலின் மூலம் ரப்பர் வளைத்து காண்போரை மெய்சிலிர்க்கும் வண்ணம்  செய்து வெளிப்படுத்தினர்.

 

இந்த யோகா போட்டியில் சாம்பியன்ஷிப் முதல் பரிசை கன்னியாகுமரி மாவட்டம் ஜே. எஸ்.ஜே.அகாடமி மாணவி லக்சா சந்துரு முதல் பரிசையும்   விருதுநகர் மாவட்டம் சத்திரிய வித்யசாலா பள்ளி 6-ம் வகுப்பு மாணவி வர்ஷினி இரண்டாவது பரிசையும் தட்டி சென்றனர்.

மேலும்  சிறந்த முறையில் பல்வேறு ஆசனங்களை செய்த பத்துக்கும் மேற்பட்டோரை சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் ஐ ஆர்- க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழியில் மோர்பந்தல்
கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நிழல் தரும் தார்பாய் கூடாரம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை

March 27, 2025
46 Views
மாவட்ட தொழில் மையம் சார்பாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மளிகை கடை வைக்க மானிய
கர்மேல் அப்போஸ்தல சபை சார்பில் இரண்டு நாட்கள் ஜெபக்கூட்டம் வழிபாடு
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
SDPI கட்சி கட்சியினர் விசிக கட்சியினர் ஆகியோர் இணைந்து மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account