By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வலிப்பு நோயிலிருந்து விடுதலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வலிப்பு நோயிலிருந்து விடுதலை
சென்னைமாவட்டம்

வலிப்பு நோயிலிருந்து விடுதலை

Last updated: February 15, 2025 9:55 pm
February 15, 2025
51 Views
Share
SHARE

வலிப்பு நோயிலிருந்து விடுதலை: நோயாளிகளை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றிய கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை

 

இதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சியை ஒன்றை இம்மருத்துவமனை நடத்தியது. இதில் வலிப்பு நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்ட நோயாளிகளை தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சுதன், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் டி எம் என் தீபக் முன்னிலையில் கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஜெமினி தலைவர் மகபூ பாஷா; ஹீலர்ஸ் நியூட்ராசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் தீபா சாத்தே, கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மற்றும் ஐதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் மற்றும் கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் பிரிவு இயக்குனர மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் தினேஷ் நாயக் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

 

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சர்வதேச கால்-கை வலிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த தினம் “எனது எபிலெப்சி ஜர்னி”, என்னும் தலைப்பில் கால்-கை வலிப்பு உள்ளவர்களின் தனிப்பட்ட அனுபவங்களையும், முறையான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் இந்த நோயில் இருந்து மீண்டு வரலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்கள் குழு மூலம், சென்னையிலுள்ள கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் எண்ணற்ற நபர்களை வலிப்பு நோயில் இருந்து குணப்படுத்தி உள்ளது.

 

இது குறித்து கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் பிரிவு இயக்குனர மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் தினேஷ் நாயக் கூறுகையில், கால்-கை வலிப்பு உள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் எங்கள் மருத்துவமனை முக்கிய பங்கு வகித்துள்ளது. நோயை துல்லியமாக கண்டறிந்து, அதற்கு சரியான மற்றும் நவீன சிகிச்சை அளித்ததன் காரணமாக இவர்கள் அந்த நோயில் இருந்து விடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மற்றும் ஐதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் கூறுகையில், கால்-கை வலிப்பு ஒரு நபரின் ஆற்றலையோ அல்லது எதிர்காலத்தையோ வரையறுக்காது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது என்ற நம்பிக்கை முற்றிலும் பொய்யானது. சரியான மருத்துவ உதவி இருந்தால், வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம். மேலும் அவர்கள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கலாம். எங்கள் மருத்துவமனையில் இதற்கு சிகிச்சை அளிக்க நவீன வசதிகள் உள்ளன.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் சிறந்த சிகிச்சையையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
புதுக்கடை அருகே நிறுத்திய வாகனத்தில் பிணமாக காணப்பட்ட டிரைவர்
“ஒரு விரல் புரட்சி” நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு
காலநிலை மாற்றம் குறித்த மாணவர் கருத்தரங்கு
முருகப்பெருமான் குதிரை வாகனத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு

October 27, 2024
59 Views
மதுரை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்
தஞ்சாவூரில் உலக ரெட் கிராஸ் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் சொகுசு வாகனத்துடன் பறிமுதல்; ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account