By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுப்போட்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கட்டுப்போட்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி!!
திருப்பூர்மாவட்டம்

கட்டுப்போட்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி!!

Last updated: March 4, 2025 3:07 pm
March 4, 2025
83 Views
Share
SHARE

மார்ச்:4 மாநகராட்சி சாலைகள்

 குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படுவதாக 30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கட்டு அணிந்து சக்கர நாற்காலியில் உள்ளே வந்ததால் பரபரப்பு. 

 

 

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை வசதி சரியில்லை விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்லி வெளியே வர முடியவில்லை.

என 30 வார்டு உறுப்பினர்  புஷ்பலதாதங்கவேல் தலை , கை, கால் களில் கட்டு போட்டு சக்கர  நாற்காலியில் மாமன்ற கூட்டத்திற்கு உள்ளே வந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மேயர் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என முதலில் தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவிக்க வெறும் கட்டு என தெரிந்த உடன் மேயர் தினேஷ்குமார் ஆத்திரமடைந்து நாடகம் நடத்தும் உறுப்பினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. இதை அடுத்து இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரியை குறைத்து விதிக்க தமிழ்நாடு அரசின் அனுமதி கோரி திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அரசு விளையாட்டு மைதானம் வேண்டி ஆம் ஆத்மியினர் கோரிக்கை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
7,வது நாளாக மக்களை தேடி வாகனம் மூலம் நீர் மோர் பழங்கள் வழங்கப்பட்டது
தே.மு.தி.க காமராஜ் நகரில் உறுப்பினர் சேர்க்கை
தனிப்படை காவல்துறையினர் அதிரடி சோதனை: வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மத்திய முதன்மை திட்டங்கள் குறித்த பயிலரங்கம்

August 14, 2025
83 Views
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சப்பை விருது; முதல் பரிசு ரூ. 10 லட்சம்
“புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
எஸ்.ஆர். எம் பல்கலை கழகம் 880 மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account