By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சியும் பசுமை மீட்டெடுக்கும் முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வளர்ச்சியும் பசுமை மீட்டெடுக்கும் முயற்சி
இராமநாதபுரம்மாவட்டம்

வளர்ச்சியும் பசுமை மீட்டெடுக்கும் முயற்சி

Last updated: October 9, 2024 8:00 am
October 9, 2024
57 Views
Share
SHARE

இராமநாதபுரம்அக் 09-

வறட்சியும் வறுமையும் ஆறத் தழுவிக் கொண்டிருக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியையும் பசுமையையும் மீட்டெடுக்கும் உளமார்ந்த முயற்சி

மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் VAPS தொண்டு நிறுவனமும், மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் CMS அறக்கட்டளையும் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசுமை ஆர்வலர்கள், வனத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள். கிராம பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைந்து பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக 10000 நாட்டு மற்றும் பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்து அதனை பராமரித்து காக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக வெள்ளா கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கதைக்குளம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் சுமார் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை VAPS நிறுவனம் CMS நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியின் மூலம், திருப்புல்லாணி வட்டார ஊராட்சி ஒன்றியம் மற்றும் வெள்ளா கிராம ஊராட்சி மன்றம் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஆரம்பம் ஆகும்.

 

தொடர்ந்து இது அனைவரின் ஒத்துழைப்புடனும் பசுமை ஆர்வலர்களின் உதவியுடனும் அடுத்த நிலைக்கு நகரும் இந்த நிகழ்ச்சியில் VAPS நிறுவனத்தின் செயலர்  S.A. அருள், திட்டத் தலைவர் T ஆசைத்தம்பி. மாவட்ட வனத்துறை அலுவலர் S. ஹேமலதா, CMS மதுரை கிளை மேலாளர்,வேல்முருகன், திருப்புல்லாணி யூனியன் சேர்மன். திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்  ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் S முருக தேவி வெள்ளா பஞ்சாயத்து தலைவர்  D. வீரபாண்டி, காமாட்சி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவர்  செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பசுமை ஆர்வலர்  சுபாஷ் சீனிவாசன்விழா ஏற்பாடுகளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் p.சுந்தர் ராஜன்  செய்து இருந்தார். கலந்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உலக ரத்த கொதிப்பு தின சிறப்பு மருத்துவ முகாம்!!
திருவெண்ணெய்நல்லூர்  பி.டி.ஒ அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்
நித்திரவிளை அருகே விபத்து; மினி டெம்போ மோதி 2 பேர் படுகாயம்
நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்
சார்ஜ் போட்ட வாகனம் திடீரென தீப்பற்றி ஏறிந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை

November 4, 2024
47 Views
தருமபுரி ஸ்ரீ விஸ்வகர்மா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 46-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா
ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account