By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

Last updated: August 26, 2025 11:29 am
August 26, 2025
59 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 26 –

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ் வழிகாட்டுதலின்படி முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ராமன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் குமார், தோமுசா சைனு துணை மாவட்ட செயலாளர் ஹரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தேமுதிகவினர் கேப்டன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து பிறந்தநாள் விழா கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், அங்கு கூடி இருந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கினார்கள். கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க மாவட்ட தோமுசா தென்னரசு சீனிவாசன் சங்கர் சிவா கோவிந்தன் பூந்தோட்டம் வடிவேல் ஜெயச்சந்திரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகளான பார்க்சிவா, பார்க்கோவிந்தன், பார்க்பழனி, ஆயில்சங்கர், மணியரசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி இம்மிடி நாயக்கனப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
மத்தூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழகத்தில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல்

January 10, 2025
61 Views
சிறந்த ஊராட்சிக்கான விருதைப் பெற்ற கொட்டக்குடி ஊராட்சி
இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்
ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் முத்தையன் செட்டியபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account