By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

Last updated: June 30, 2025 1:01 pm
June 30, 2025
46 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 30 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜகவில் இருந்து விலகி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்று அனைவருக்கும் கழகத்துண்டு அனுவிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட கழக செயலாளர் மதியழகன் அவர்கள் ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு புடவையும் வழங்கி கழகத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு எவ்வாறு திமுகவில் பணியாற்ற வேண்டும், கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை விளக்கி எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

மேலும் பாஜகவை சேர்ந்த பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதேவி கல்பனா, பாஜக துணைத் தலைவர் தபால்மேடு வெண்ணிலா, பாஜக வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் தொகரப்பள்ளி நந்தகுமார், பாஜக கிளை தலைவர் பில்லகொட்டாய் சக்தி, தொகரபள்ளி அலமேலு, தொகரப்பள்ளி விஜய், பாஜக இளைஞரணி துணைத் தலைவர் குட்டூர் மோகனரங்கன், தொகரப்பள்ளி நவீன், பாஜக மகளிர் அணி செயற்குழு உறுப்பினர்களான பிரியதர்ஷினி, சசிகலா, தெய்வானை, கலைசெல்வி, மாது, ஷயின்ஷா, கஸ்தூரி, குட்டூர் தினேஷ், பட்டலபள்ளி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு விழா நிகழ்ச்சி எஸ். ஞானவேல் ஏற்பாட்டில் மாவட்ட அவைத் தலைவர் டி.ஏ. நாகராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே. கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழகச் செயலாளர் அறிஞர், வி.ஜி. ராஜேந்திரன், கோவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி. அன்பரசன், ஒன்றிய துணை செயலாளர் ராஜ் என்கிற ராஜதுரை, திருப்பதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், பிரபு, ஞானவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை
மத்தூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா
தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

சென்னை 140வது வார்டில் ரூ.3 கோடி 55 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் திட்டம் தொடக்கம்

July 17, 2025
41 Views
கொம்பேறிபட்டியில் அக்கினி வெயிலை தணிக்க கோடைகால நீர்மோர் பந்தல் தொடங்கப்பட்டது
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தஞ்சாவூர் அடுத்துள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பொது விருந்தில் கலந்து கொண்டார்
பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account