By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்

Last updated: November 25, 2024 10:33 am
November 25, 2024
43 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற இக்கிராம சபா கூட்டத்திற்கு புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரங்கநாதன் தலைமை வகித்தார். முன்னதாக கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை வாசித்து காண்பிக்கப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டில் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் சால்வை அணிவித்து கௌரவப்படு்த்தினர். அதேபோல் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பின்னர் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஊராட்சி தலைவரின் கடைசி கிராம சபா கூட்டம் என்பதால் ஊராட்சி தலைவர் எஸ்.ரங்கநாதன் பொது மக்களிடையே உருக்கமாக பேசினார். பின்னர் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் தேவைகள் குறித்து மனுக்களை அளித்தனர். ஊராட்சி செயலாளர் சிவசங்கர் நன்றியுரையாற்றினார். இக்கிராம சபா கூட்டத்திற்கு கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். 

 

இதேபோல் பாளேதோட்டம் ஊராட்சிக்குட்பட்ட  திப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில்  ஊராட்சி தலைவர் விமலா வேலாயுதம் தலைமையிலும், களர்பதி ஊராட்சிக்குட்பட்ட  களர்பதி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி தலைவர் புகழேந்தி தலைமையிலும், வீரமலை ஊராட்சிக்குட்பட்ட  பெரியகரடியூர் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர் முனிரத்தினம் குணசேகரன் தலைமையிலும், மேலும் போச்சம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும்  கிராம சபா கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்
தூத்துக்குடியில் தந்தை பெரியார் 147வது பிறந்தநாள் விழா
குமரி முழுவதும் சாரல் மழை
திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீலாதுன் நபி சமூக நல்லிணக்க விழா

October 1, 2024
55 Views
நாகர்கோவில் நாயர் சேவா சமாஜம் ஓணம் விழா
திமுக அரசையும் கண்டித்து கண்டன கோஷம்
பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account