By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காமராஜர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > காமராஜர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை!
தூத்துக்குடிமாவட்டம்

காமராஜர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை!

Last updated: July 16, 2024 3:30 pm
July 16, 2024
79 Views
Share
SHARE

தூத்துக்குடியில், மறைந்த முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வ.உ.சி மார்கெட் முன்புறம் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

 

இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி  மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளருமான இரா.சுதாகர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட்  கட்சி உறுப்பினர்கள், மற்றும் முக்கிய பொறுப்பபளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்
சட்டமன்ற தொகுதியில் நிகழ்ச்சி
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம்
ராமநாதபுரத்தில் உயிர்ம வேளாண்மை குறித்து கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு
பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா

November 11, 2024
146 Views
கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி
மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி
பாரம்பரிய உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
உங்களுடன் ஸ்டாலின்மகளிர் உதவித்தொகை; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account