By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலிமாவட்டம்

திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

Last updated: December 17, 2024 10:54 am
December 17, 2024
53 Views
Share
SHARE

திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

 

 சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சங்கரன்கோவில் தொகுதி ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், பெரியதுரை, வெள்ளத்துரை, ராமச்சந்திரன் ,குணசேகரன், சேர்மத்துரை, நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில் ராஜா எம்எல்ஏ பேசியதாவது,

 ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு மீது அதனை  பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தேவைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும், அரசின் திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளத்துரைபாண்டியன், அந்தோணிராஜ், ஜெய்சங்கர், முத்துப்பாண்டியன், கருப்பசாமி, விராச்சாமி , அய்யலுசாமி சுமதி கனகவேல், விசுவாசம், முத்துலட்சுமி, மாரியம்மாள், செல்வி ,சுமதி, சரஸ்வதி ,கனகலட்சுமி, சரஸ்வதி, சுரேஷ், ஜெயலட்சுமி ,சுப்புலட்சுமி முனீஸ்வரி, ஜெயக்குமார் ,காளியம்மாள், பரமசிவன்பொன்னம்மாள், மகேஷ், முருகன், வெள்ளைப்பாண்டி, கவிதா,  முருகையா பிச்சைப் பாண்டி ,குணசேகரன், சுப்பிரமணியன், சின்னத்தாய் ,அமுதா, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இன்ஸ்டாவில் போலி கணக்குத் தொடங்கி பள்ளி மாணவி நகை பறித்த வகுப்பறை தோழி
“செக்யூர் கேம் இந்தியா ” நிறுவனத்தின் இலவச சிசிடிவி வழங்கும் தொடக்க விழா
குழித்துறையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
தி மு க ஆட்சியில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை; பாரதிய ஜனதா கண்டனம்
பாஜக ஆட்சியில் தடம் புரளும் ரயில்வே துறை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கவிஞர் கோவை ஆனந்தனின் நூல் வெளியீடு

December 31, 2024
75 Views
திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரை
ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 5,000 போலீசார் பாதுகாப்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account