By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆணழகன் போட்டியில் வென்ற வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசளிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆணழகன் போட்டியில் வென்ற வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசளிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆணழகன் போட்டியில் வென்ற வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசளிப்பு

Last updated: December 5, 2024 11:27 am
December 5, 2024
61 Views
Share
SHARE

கன்னியாகுமரி,டிச.4-

நேச்சுரல் மென்ஸ் பிசிக்ஸ் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் அஞ்சுகிராமம் வின்னர் ஜிம்,கோல்டன் ஜிம் சார்பில் நேற்று கன்னியாகுமரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இதில் சென்னை, கடலூர், திருச்சி,திருநெல்வேலி,தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 200 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

இவர்களுக்கு 12 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு இளைஞரும்  தங்கள்  கட்டுமஸ்தான உடல்வாகை முறுக்கேற்றி மேடையில் காட்டினர். 

 

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற ஆணழகனுக்கு கேடயம் அளிக்கப்பட்டு, ரூ. 2 லட்சம் வரை ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.

 

 இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இளைஞர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டிக்கு தேர்வாகியுள்ளதாக  போட்டி ஏற்பாட்டாளர் பிரதீப் தெரிவித்தார். 

 

பரிசளிப்பு விழாவில் அசோஸியேஷன் மேடையில் இளைஞர்கள் தங்கள் கட்டுமஸ்தான உடல்வாக்கினை  காட்டியபோது  அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த நிலையில் பார்வையாளர்கள் உற்சாகமாக விசில் அடித்து ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

பரிசளிப்பு விழாவில் அம்மஅ செல்வகுமார்,அசோசியேஷன் மாவட்ட தலைவர் ஸ்ரீ ராம், உறுப்பினர்கள் வனீஷ், ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். 

 

போட்டிக்கான ஏற்பாட்டினை நேச்சுரல் மென்ஸ் பிசிக்ஸ் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் கன்னியாகுமரி மாவட்ட உறுப்பினர் பிரதீப், ராமஜெயம், வனீஷ், ராகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி
ஃபாஸ்தா பீட்சா 10வது அவுட்லெட் சென்னை காட்டுப்பாக்கத்தில் திறப்பு
இலளிகத்தில் சுதந்திர தின விழா
குமரியில் ரவுடி கொலை: இளம்பெண் கைது: மேலும் 5 பேருக்கு போலீஸ் வலை
கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திடீரென்று நெல் கொள்முதல் பணி நிறுத்தம்; விவசாயிகள் அவதி

June 28, 2025
59 Views
நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
இரணியல் அருகே நர்சிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account