By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

Last updated: October 9, 2024 4:14 pm
October 9, 2024
80 Views
Share
SHARE

கன்னியாகுமரி  அக் 9

 

அஞ்சுகிராமத்தில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

 

இப்போராட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். தோவாளை யூனியன் சேர்மன் சாந்தினி பகவதியப்பன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன் ஜெ.பேரவை செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

 

இதில் மருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சீனிவாசன் குலசேகரபும் ஊராட்சிமன்ற தலைவர் சுடலையாண்டி, பேரூர் செயலாளர்கள் மனோகரன் சீனிவாசன் மணிகண்டன் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன் காமாட்சி அஞ்சு கிராமம் பேரூர் அதிமுக அவைத் தலைவர் ஜீவா பேரூர் பொருளாளர் சுந்தரம்பிள்ளை கிளைச் செயலாளர்கள் ஆட்டோ பரமசிவன் சுந்தரம் நிர்வாகி அஞ்சை சுரேஷ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜி.டி.என். கலைக்கல்லூரியில் 61-வது ஆண்டு விழா.
கடை உரிமையாளரை காணவில்லை; தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்
விளாத்திகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ வழக்கில் சிலம்பம் பயிற்சியாளர் கைது
முளகுமூடு சாலையின் நடுவில் மரணப் பள்ளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் தும்மலப்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

September 25, 2025
48 Views
ரெயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல் .
வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு; பொதுமக்கள் மனு
காஞ்சிபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள்
திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account