By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
திருப்பூர்மாவட்டம்

திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்

Last updated: December 30, 2024 10:35 am
December 30, 2024
53 Views
Share
SHARE

திருப்பூர் , டிச.30: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வாலிபாளையம் பகுதி திமுக ,  திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில்  இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது‌. நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வாலிபாளையம் பகுதி திமுக செயலாளர் மு க உசேன் தலைமையில் நடைபெற்ற முகாமை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில்  திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி  நாகராசன் , தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாலதி நாகராஜன் , மாமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். செந்தில்குமார் , செந்தூர் முத்து , ராதாகிருஷ்ணன் , பொதுக்குழு உறுப்பினர் மஸ்ஊத்,  வார்டு செயலாளர்கள் முகமது அலி ,  ரஃபி  , சல்மான் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞர்களுக்கு வலிமையையும் ஒழுக்கத்தையும் தரும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும் – நாதக நிர்வாகி மரிய ஜெனிபர்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பயிற்சிகள்: கலெக்டர் தகவல்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கிழக்கு ஒன்றிய கழகம சார்பாக மணி சங்கிலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிராம பஞ்சாயத்து அளவில் இந்திய தரநிலை

December 6, 2024
73 Views
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளர் அசோகன் தவெக கட்சியில் இணைந்தார்: தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்பு
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க தளவாய்சுந்தரம் கடிதம்
புதிதாக பதவி ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account